Pages

Mella Mella

Song : Mella Mella
Movie : Vazhkai
Singers : P.Susheela, Raj Seetharam
Lyricist : M.G.Vallabhan
Music : Ilayaraja
Year : 1984



மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

நீ தராததா நான் தொடாததா
சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ உன் தேகம்
மோகம் ஓ உன் தாகம்

வண்டு தேடும் பூவை கண்டு
அந்தி மாலை தூதுகள் போகும் ஓ தப்பாது
இது போதும் ஓ இப்போது
வந்து சேரும் வாழ்த்து செண்டு
ரெண்டு பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ பொன்னாளில்
தோளில் ஓ உன் மாலை
னா னானா னா னா னானா னா
யார் கண்டால் என்ன
நீ தந்தால் என்ன

மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

தொட்ட போதும் விட்ட போதும்
எட்டி நின்று பார்த்ததும் ஊறும் ஓ கள்ளுரும்
நானும் ஓ பெண் நானும்
காதில் நூறு காதல் மெட்டு
சொல்லும் ஜாதி முல்லையோ
மொட்டு ஓ பொன் சிட்டு
பட்டு ஓ வெண்பட்டு
லா லலலா லா லலலா
வா வந்தாடு நீ
ஹோ கொண்டாடு நீ

சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ உன் தேகம்
மோகம் ஓ உன் தாகம்