Pages

Raman Aandalum

Song : Raman Aandalum
Movie : Mullum Malarum
Singer : S.P.Balasubramaniam
Lyricist : Gangai Amaran
Music : Ilayaraja
Year : 1978



ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்

யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கனும் தோரனமாக
ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு
ஹே மதுரை ராஜியம் என்னது
உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே
 
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஹேய் போனா போகுது வேலை
உனக்கொரு வேலையை கொடுக்குறேண்டா

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா
ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா
ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்லா வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்டா கேட்டதை கொடுக்கிற
சாமிய பாத்து கேளுங்கடா

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்