Pages

Mutham Kodutha Maayakari

Song : Mutham Kodutha Maayakari
Movie : Trisha Illana Nayanthara
Singer : Yuvan Shankar Raja
Lyricist : Na.Muthukumar
Music : G.V.Prakash Kumar
Year : 2015



முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

கண்ணாடி தொட்டியப் போல் என் ஹார்ட்ட மாத்திக்குற
பெண்ணே மீன் குட்டிய போல் நீ வந்து நீந்துறியே
அடக்கி வச்ச மனசு இப்போ கொட விரிச்சி பறக்குதடி
ஆம்புலன்சு சைரன போல உன் கொலுசு ஒலிக்குதடி
மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி
மலையாள போஸ்டர் எல்லாம் மனசோடு ஓடுதடி
சரக்கடிச்சேன் யேறலையே சல்பேட்டா போதலையே
செல்லக்குட்டி நெனபால சில நாள தூங்கலியே
சோறு தண்ணி இறங்கலியே தாங்கலையே அடடா டா

முத்தம் கொடுத்த உன் லிப்பு எனக்கு
குச்சி ஐஸா ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ... ஜாலி