Pages

Movies

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Deivangal Ingae

Song : Deivangal Ingae
Movie : Anegan
Singer : Sriram Parthasarathy
Lyricist : Kabilan Vairamuthu
Music : Harris Jayaraj
Year : 2014



தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை இங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் இங்கே
மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே

சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே

கலையாதே கனவே தொலையாதே வரமே
கலையாதே கனவே தொலையாதே வரமே