Pages

Solai Pushpangale

Song : Solai Pushpangale
Movie : Ingeyum Oru Gangai
Singers : P.Susheela, Gangai Amaran
Lyricist : Vaali
Year : 1984



சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டால் என்ன என் வேதனை சொன்னால் என்ன
நல் வார்த்தைகள் தந்தால் என்ன

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா கச்சேரியா தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒன்னு காத்திருக்குது தண்ணீரில் தத்தளிச் மீனிருக்குது

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியை கண்டால் என்ன என் வேதனை சொன்னால் என்ன
நல் வார்த்தைகள் தந்தால் என்ன

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய  நான் பொறுக்கில
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வழிய நான் பொறுக்கில
பன்னீருக்கும் மண்ணெண்னைக்கும் கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியை கண்டால் என்ன என் வேதனை சொன்னால் என்ன
நல் வார்த்தைகள் தந்தால் என்ன

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்